மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பேர் கிரிமினல் குற்ற வழக்கு உடையவர்கள்

பாஜகவின் மத்திய அரசு தனது கேபினேட் அமைச்சர்களை தற்போது மாற்றி அமைத்துள்ளது. கிரிமினல் குற்ற வழக்கு இல்லாதவர்கள் இதில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதிலும் கிரிமினல் குற்ற வழக்கு உடைய  நபர்கள் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர்.

குற்றச் செயலில் ஈடுபடாதவர்கள் தான் அமைச்சர் பதிவிகளில் இடம் பெறுவார்கள் என 2014 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார்ததில் பாஜக அரசு பரப்புரை செய்தது. அது வெறும் பரப்புரையோடு முடிந்து விட்டது. ஆட்சிக்கு வந்ததும். கிரிமினல் குற்ற வழக்குகள் உடையவர்கள் தான் கேபினேட் அமைச்சர்களா தற்போது பதவி வகித்து வருகின்றனர்.

anupriya

Anupriya

கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ள 7 பாஜக கேபினேட் அமைச்சர்கள்:

  1. Anupriya Singh Patel, MoS Health & Family Welfare
  2. Ramesh Jigajinagi, MoS Drinking Water & Sanitation
  3. Faggan Singh Kulaste, MoS Health
  4. Vijay Goel, MoS Youth Affairs & Sports, Independent charge
  5. Rajen Gohain, MoS Railways
  6. Ramdas Athavale , MoS Social Justice
  7. MJ Akbar  MoS External Affairs

National Election Watch, Association for Democratic Reforms (ADR) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.