முற்றும் துறந்த சாமியார் வருகிறார்… பராக்…!! பராக்…!! பராக்…!!! – வீடியோ

வீடியோவை பாருங்க.

 

நாட்டுல ஐநூறுக்கும்  ரூபாய் ஆயிரத்திற்கும் தட்டுப்பாடு. கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்றும் பணம் கிடைக்காம மக்கள் போகுது. இதுல தங்கம் வைச்சுக்கவும் கட்டுப்பாடு. இதோ பாருங்க இவரெல்லாம் முற்றும் துறந்த சாமியாராம் வீடியோவை பாருங்க.

வேதனையிலும் வேதனை.