சற்று முன்
Last updated:
May 9, 2017, 5:19 pm

அதிர்ச்சி தகவல்: திருமணம் ஆக ஒரு நாள் இடைவெளியில் இஸ்லாமிய இளைஞரை அடித்தே கொன்ற சிவசேனா காவி பயங்கரவாத கும்பல்!

89

போபாலில் நடைபெற்ற துக்கமான நிகழ்வு, இஸ்லாமிய இளைஞன் ஒருவர் ஆயுதத்தால் தலையால் தாக்கப்பட்டு, தண்ணிர் தொட்டியில் தலையில் வைத்து இடித்து அவரை கொன்றுள்ளனர். இந்த துயர் சம்பவம் போபாலில் நிகழ்ந்துள்ளது , கொள்ளப்பட்ட சல்மானை அடித்தே சாக செய்த சிவாஜிபடில் இவன் சிவசேன கட்சியின் மாவட்ட நிர்வாகி.

சல்மானை கொள்ளவேண்டும் என பல நாட்களுக்கு முன்னே அவனும் அவனது நண்பர்களும் திட்டமிட்டுள்ளனர். அவர் தாக்கப்படும் போது அவரை பார்த்த தந்தையை கண்டதும் ஓட்டமேடுதுள்ளனர். நேரில் பார்த்த அவரது தந்தை கூறுகையில் “அந்த நேரத்தில் எனது மகனை காப்பாற்ற யாரும் இல்லை தன்னந்தாநியாகவே இருந்தோம்”

சிவாஜி மீது பல தொடர்ந்த அகுஸ்ட் வழக்குகள் நீண்ட காலமாக காவல் நிலையத்தில் உள்ளது இந்நிலையில் இந்த விரோத போக்குடைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் மிகவும் வருத்தமான நிகழ்வு என்னவென்றால் காவல் துறை விசாரணைக்காக சல்மான் உறவினர்களிடத்தில் விசாரித்த பொது அன்று இரவு விடிந்தால் அவருக்கு திருமணம் நடக்க இருந்துள்ளது தெரிய வந்தது.  காவல் துறை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் விரைவில் ஜாமீன் கிடைத்துவிடும் என கூறியிருக்கிறான் சிவாஜி!