மாட்டுகறி விவகாரம்: குஜராத்தில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

குஜராத்தில் முஸ்லிம் 29 வயது முஸ்லிம் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காரில் மாட்டை எடுத்து சென்றதாக கூறி காவி கும்பல் முஹம்மது அய்யுப் ஐ அடித்தே கொலை செய்துள்ளது. இதில் இன்னும் கொடூரமான விசயம் என்னவெனில் குஜராத் காவல் துறை கொலை செய்யப்பட்ட அய்யுப் ன் மீதும் அவருடன் சென்ற சமீர் மீதும் வழக்கு பதிவு செய்யுள்ளது. மேலும் இதை ஆக்சிடன்ட் வழக்காக பதிவு செய்துள்ளது. அங்குள்ள முஸ்லிம்கள் இதற்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட முஹம்மது அய்யுப் க்கு கைக்குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.

கூடுதகவல் விபரங்களுக்கு காணொளியை காணவும்.