Technology

 • புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் விடிய விடிய மெட்ரோ ரெயில் சேவை –

  - Dec 30, 2015
  சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விடிய விடிய மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.     வழக்கமாக கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய இரு மார்க்கங்களிலும் காலை 6 மணிக்கு துவங்கும்...
 • மின் பூட்டு :இனி எந்த ஆவணமும் தேவையில்லை ஆதார் அட்டை மட்டும் போதும்

  - Dec 27, 2015
  மின்பூட்டு DIGITELOCKER இனி எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது இல்லை, நகலும் தேவை இல்லை, இந்திய அரசு டிஜிலாக்கர் என்ற புதிய மின்பூட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும்… www.digitallocker.gov.in என்ற தளத்திற்குள் சென்று, தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10,...
 • சீனத் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் ரோபோ

  - Dec 26, 2015
  ரோபோ என்றழைக்கப்படும் இயந்திர மனிதனின் செயல்பாடு பல துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் ரோபோ உணவு விடுதிகளில் உணவு சமைக்கிறது. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்று பல்வேறு துறைகளில் பணிபுரியும் ரோபோ தற்போது செய்தி அறிவிப்பாளராகவும் தனது பணியை தொடங்கியுள்ளது. அந்த ரோபோவுக்கு ‘ஸியோக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த...
 • ஃபேஸ்புக்கில் இனி ஆஃப் லைனிலும் தொடர்பு கொள்ளலாம்! – புதிய வசதி அறிமுகம்!

  - Dec 19, 2015
  பேஸ்புக் பயனாளிகள் ஆஃப் லைனில் இருக்கும்போதும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.      ஃபேஸ்புக் செயல்பாட்டாளர்கள், எப்போதும் முக நூலில் வலம்வர பல்வேறு புதிய அப் டேட்டுகளை அந்நிறுவனம் அவ்வப்பொழுது செய்து வருகிறது. இந்நிலையில், புதிய வசதியாக ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களின் இணைய...
 • ‘நம்பர் ஒன்’ கிரிமினல் ஆகிவிட்டார், மோடி : Google நிறுவனம் அறிவிப்பு!

  - Dec 19, 2015
  ‘நம்பர் ஒன்’ கிரிமினல் ஆகிவிட்டார், மோடி : Google நிறுவனம் அறிவிப்பு!   இந்தியாவின் ‘பிரதான் மந்திரி’யும் இஸ்லாமியர்களின் ‘பிரதான எதிரி’யுமான மோடி’யை ‘டாப் டென்’ கிரிமினல் பட்டியலில் வைத்திருந்த ‘கூகுல்’ நிறுவனம், தற்போது ‘மோடி’யை ‘நம்பர் ஒன்’ கிரிமினலாக அறிவித்துள்ளது…!   நன்றி : ‘சுந்தர் பிச்சை’  ...
 • வாட்ஸ் ஆப் சேவையை நிறுத்திய நீதிமன்றம்

  - Dec 18, 2015
  உலக அளவில் பிரபலமான தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையா வாட்ஸ்ஆப்பின் பயன்பாட்டை பிரேசில் அதிகாரிகள் 48 மணி நேரம் தடை செய்துள்ளனர். பிரேசிலில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒத்துழைக்க மறுத்த கலிபோர்னியான நிறுவனமான வாட்ஸ் ஆப்பின் சேவையை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு, பிரேசில்...
 • ஸ்மார்ட்போனை பயன்பாடு : அனைவரும் செய்யும் தவறுகள்.!!

  - Dec 17, 2015
  ஸ்மார்ட்போன் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது. யாரை பார்த்தாலும் ஸ்மார்ட்போனை வைத்து பார்த்து கொண்டிருக்கும் நிலை உள்ளது. இதன் பயன்பாடு அதிகம் என்றாலும் சிலர் இதை சரியாக பய்னபடுத்துவதில்லை என்பதுதான் உண்மை. இதனால் தகவல் பரிமாற்றத்தின் போது பல பிழைகள் நடக்கின்றன. இதனால் உங்கள் ரகசியங்கள்...
 • காற்றை விற்கும் கனடா வியாபாரிகள்.. பாட்டிலில் அடைத்து வாங்கும் பரிதாப சீனர்கள்!

  - Dec 17, 2015
      பீஜிங்: காற்று மாசு அதிகரித்து விட்டதால், கனடா நிறுவனம் ஒன்றிடமிருந்து இருந்து சுத்தமான காற்று அடைக்கப்பட்ட பாட்டில்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது சீனா. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது சீனா. வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் வெளியேறுகின்ற புகை நாளுக்கு நாள் அங்கு...