Sri Lanka

  • இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை !

    - Jan 14, 2016
    கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படுவது தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரை அந்நாட்டு...
  • 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோயிலுக்கு செல்வதற்கு தொடர்ந்து தடை நீடிக்கவேண்டும் தேவசம் போர்டு தலைவர் பேட்டி

    - Jan 13, 2016
    திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீடிக்கவேண்டும் என்று தேவசம் போர்டு தலைவர் கூறினார்.பெண்களுக்கு தடை   கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு (மாதவிலக்கு காரணமாக)...
  • ஒத்தைக் காலால் உலகத்தைக் கலக்கிய போலீஸ்

    - Jan 6, 2016
    ஸீ குய்மிங் எனும் இப்பொலிஸ் உத்தியோகத்தர் 26 வயதானவர். 9 வயதில் வீதி விபத்தொன்றில் சிக்கி தனது ஒரு காலை இழந்தார். செல்லிடத் தொலைபேசி பழுதுபார்க்கும் தொழிலை ஆரம்பித்த அவர், தொலைபேசிகளை விற்கும் இரு நிறுவனங்களின் உரிமையாளராக விளங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொண்டர் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ்...
  • கனடாவில் உயரும் கட்டிடங்கள் – உயிருக்கு ஆபத்தா

    - Jan 6, 2016
    ரொறொன்ரோவில் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நாட்டின் அதிஉயர் கொண்டோ ரவரின் உயரம் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதென தெரியவந்துள்ளது. இக்கட்டிடம் ரொறொன்ரோவின் ஓய்வற்ற குறுக்கு சந்திப்பான புளோர் மற்றும் யங்கில் அமைய உள்ளது. ஆரம்பத்தில் 318 மீற்றர்கள் { 1,043} உயரமாக திட்டமிடப்பட்டிருந்த இக்கட்டிடம் தற்போது 340.6 மீற்றர்களாக{ 1,117} அடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
  • கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்!

    - Jan 6, 2016
    கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்! துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர். எனவே இதை...