Health

 • சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள்

  - Dec 25, 2015
  இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக...
 • சுடுதண்ணீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா?

  - Dec 21, 2015
  ல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின்...
 • சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை அகற்றலாம்..!

  - Dec 21, 2015
  என்ன தான் நீங்கள் ஒரு நாளைக்கு பலமுறை பற்களைத் துலக்கினாலும், பற்கள் மஞ்சளாகவே உள்ளதா? அப்படியெனில் நீங்கள் பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் சரியில்லை என்று சொல்வீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தான் இச்செயலைச் செய்கின்றன. எனவே பற்களில் மஞ்சள் கறைகள் படியாமல் இருக்க வேண்டுமானால்,...
 • தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’

  - Dec 21, 2015
  இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை…..இனிக்கும் செய்தியல்ல!தேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும்...
 • ஆண்மையை பெருக்கும் அதிமதுரம்

  - Dec 21, 2015
  அதிமதுரத்தின் மருத்துவப் பயன்கள் –: இது பித்தம், வாதம், இரத்த தோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சி போக்கி இலைகள் இனிப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. வேர், புண்கள், தாகம், அசதி, கண் நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சல் காமாலை, இருமல்,...
 • கிருத்துவ கொடையாளி: பொருத்தியது இந்து டாக்டர் : பயனாளி ஒரு முஸ்லிம் :

  - Dec 20, 2015
      கிருத்துவ கொடையாளி: பொருத்தியது இந்து டாக்டர் : பயனாளி ஒரு முஸ்லிம் :  மனிதம் செத்துவிடவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் நிகழ்வு… ஆப்கான் ராணுவ தளபதி அப்துல் ரஹிம் கந்தஹாரில் ஏற்பட்ட ராணுவ நடவடிக்கையில் தனது இரு கைகளையும் இழந்திருந்தார். அவருக்கு இந்திய மக்கள் கை கொடுத்தனர்....
 • நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் விவரங்கள்

  - Dec 19, 2015
  நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச்...
 • காற்றை விற்கும் கனடா வியாபாரிகள்.. பாட்டிலில் அடைத்து வாங்கும் பரிதாப சீனர்கள்!

  - Dec 17, 2015
      பீஜிங்: காற்று மாசு அதிகரித்து விட்டதால், கனடா நிறுவனம் ஒன்றிடமிருந்து இருந்து சுத்தமான காற்று அடைக்கப்பட்ட பாட்டில்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது சீனா. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது சீனா. வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் வெளியேறுகின்ற புகை நாளுக்கு நாள் அங்கு...
 • கலப்பின மீன்களால் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள்: ஆவணப்படுத்தும் பணியை தொடங்கியது ‘கயல்’ அமைப்பு

  - Dec 17, 2015
  செறாக்குறவை மீன் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள், மீன்பிடி கருவிகள், தொழில் நுட்பங்களை ஆவணப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறது ‘கயல்’ அமைப்பு. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் நாட்டு மீன்கள் முக்கிய மானவை. ஆனால், இவ்வகை மீன்களில் பெரும்பாலான இனங் களும், நாட்டு மீன்கள் பிடிக்கும் பாரம்பரிய முறைகளும்...
 • உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? இதப்படிங்க முதல்ல

  - Dec 17, 2015
    தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால்...