சற்று முன்
Last updated:
May 9, 2017, 5:19 pm

Coimbatore

 • கோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்!

  - Dec 29, 2015
  ஏற்கனவே 5 ரூபாய் காண்டம் மிசின் பல இடங்களில் இருக்கிறது  அதனால் அப்படியே ஒரு மெடிக்கல் கிளினிக் வையுங்க. எங்கதான் போகிறதோ கலாச்சாரம். அடே தேசிய கீதம் போட்றாதிங்கடா கோவையில் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் மல்டிபிள் தியேட்டர் காம்ப்ளக்ஸ் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கட்டப்பட்டு வரும்...
 • திருப்பூர் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை: மனைவி கைது– கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

  - Aug 7, 2015
  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வயிறி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 27). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருப்பூரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி...
 • பதற்றத்தில் சேலம்: தடையை மீறி வைகோ தலைமையில் ஊர்வலம்!

  - Aug 7, 2015
  தடையை மீறி காந்தியவாதி சசிபெருமாள் உடலுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊர்வலம் சென்றதால் சேலத்தில் பதற்றம் நிலவுகிறது.ஊர்வலம் நடந்த போது வைகோ போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சசிபெருமாளின் உடல் ஆசாரிப் பள்ளம் மருத்துவக் கல்லூரியிலிருந்து காலை 9 மணிக்கு சேலம் கொண்டு வரப்பட்டது. உடலுடன் ஊர்வலம்...
 • வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் சிக்கினார்

  - Jun 4, 2015
  கோவையில் வீட்டுக்குள் புகுந்து பெண் ஒருவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றவரைப் பிடித்து பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் கூறியது: கோவை, ராமநாதபுரம், புலியகுளத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி ஷோபியா (29). இவர் புதன்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்தார்....
 • பெரியார், அம்பேத்கர் உருவப்படம் அணிந்து போராட்டம்: 4 பெண்கள் உள்பட 32 பேர் கைது

  - Jun 4, 2015
  சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைதுசெய்யப்பட்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார், அம்பேத்கர் உருவப்படத்தை முகத்தில் அணிந்து...