சற்று முன்
Last updated:
May 9, 2017, 5:19 pm

Chennai

 • மதுவிலக்கு கோரி சாலை மறியல் பள்ளி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

  - Aug 8, 2015
  மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் கடந்த 31ம் தேதி இறந்தார். இதையடுத்து, மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பொதுமக்கள் என...
 • பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!

  - Aug 7, 2015
  காரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை. குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை...
 • அப்துல்கலாமின் இறுதி சடங்கிற்கு செல்லாத ஜெயலலிதா சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார்

  - Aug 7, 2015
  சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா விமான நிலையம் சென்று வரவேற்றார். ‘தேசிய கைத்தறி தினம்’ அறிவிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி...
 • மதுவிலக்கு போராட்டத்தில் விஜயகாந்த் கைது

  - Aug 6, 2015
  மதுவிலக்கு போராட்டத்தில் விஜயகாந்த் கைது; தேமுதிகவினர் மீது போலீஸ் தடியடி...Read More
 • பூட்டிய வீட்டுக்குள் அக்காள்- தம்பி கொலை: தந்தை தலைமறைவு

  - Jun 4, 2015
  சென்னை மதுரவாயலில் பூட்டிய வீட்டுக்குள் அக்காள் – தம்பி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அழுகிய சடலங்களாக போலீஸார் புதன்கிழமை மீட்டனர். சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. செக்டர் 1 வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிப்பவர் ரவி. இவர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். ரவியும்,...
 • கடை கதவுப் பூட்டை உடைத்து பணம் திருட்டு

  - Jun 4, 2015
  சென்னை கோயம்பேட்டில் கடை கதவுப் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேடு 100 அடி சாலை மேம்பாலம் அருகே திருமண அழைப்பிதழ்கள் கடை உள்ளது. இந்தக் கடையை செவ்வாய்க்கிழமை இரவு ஊழியர்கள் வழக்கம்போல பூட்டிச் சென்றனர். புதன்கிழமை காலை கடையைத் திறக்க...