ஆர்எஸ்எஸ் பிரமுகர் வெட்டிக்கொலை; பெங்களூர் சிவாஜிநகரில் 144 தடை உத்தரவு!! அடுத்த கலவரத்திற்கு திட்டம் ! – அதிர்ச்சி வீடியோ

பார்க்க வீடியோ 

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் ருத்ரேஷ். பைனான்சியர் மற்றும் ரியல்எஸ்டேட் தொழிலதிபரான இவர், அதே பகுதியில் உள்ள காமராஜ் தெரு பகுதியில் நேற்று காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது ஹெல்மட் அணிந்து டூவீலரில் வழிமறித்த 2 மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்தனர்.

மேலும், இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு உடையவர் என்பதால், இங்கு நடந்தப்பட்ட கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று சிவாஜி நகர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.