• மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு

  by - Dec 17, 2015
    மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் காலியாக உள்ள செவித்திறன் நிபுணர் (ம) பேச்சு பயிற்சியாளர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் மூடநீக்கு தொழிற்நுட்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
 • மழையால் புத்தகங்களை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்ய வசதி

  by - Dec 17, 2015
    தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாடநூல்களை இழந்த அரசு மற்றும்...
 • டிரம்ப்பின் முஸ்லிம் விரோதப் பேச்சுக்கு மலாலா பதிலடி

  by - Dec 17, 2015
    பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் ஒருவர் ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் பழிக்க வேண்டாம் என்று நோபல் பரிசு வெற்ற மலாலா தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பிரிட்டனில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட...
 • சிறார் குற்றவாளியின் முகத்தை வெளியில் காட்ட நிர்பயாவின் பெற்றோர் வலியுறுத்தல்

  by - Dec 17, 2015
      நிர்பயாவின் தாய்க்கு ஆறுதல் கூறும் ஷபானா ஆஸ்மி. டெல்லியில் கடந்த டிசம்பர் 16, 2012-ல் நடந்த பாலியல் வழக்கின் சிறார் (தற்போது மேஜர்) குற்றவாளியின் முகத்தை உலகின் முன் காட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை அவ்வழக்கில் சிக்கி உயிரிழந்த நிர்பயாவின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்....
 • ஷார்ஜாவில் இந்திய குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தை பலி: கணவர் படுகாயம்!

  by - Dec 17, 2015
    ஷார்ஜாவில் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தனர். கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகபட்டுள்ளனர். இதில் அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது மிகவும் வருத்தமாக செய்தி. இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது...
 • முஸ்லிம்கள் இல்லை என்றால் அமெரிக்க ஏழை நாடாக மாறி விடும் Guardian Report பத்திரிகை அறிவிப்பு!

  by - Dec 17, 2015
  கார்டியன் ரிப்போர்ட் என்ற பத்திரிகை ஒரு அழகான ஆக்கத்தை நேற்று வெளியிட்டது அதில் அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் பல செய்திகளை பதிவு செய்துள்ளது அமெரிக்காவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்கள் இல்லாத அமெரிக்க ஏழைநாடாக மாறிவிடும் என்றும்...
 • கல்வி நிலையம் ஹிஜாப் அணிய தடை விதித்தது. நீதி மன்றம் தடையை தகற்த்து எறிந்தது சுவிஸ் முஸ்லிம்கள் மகிழ்ச்சி!

  by - Dec 16, 2015
  சுவிஸ் நாட்டின்  செயிண்ட்.கலேன் நகரத்தில் சில பள்ளிகள் முஸ்லிம் சிறுமிகள் ஹிஜாப் அணிய தடை விதித்திருந்ததுஅந்த நகரத்தின் பள்ளி ஒன்றில் படித்து வரும் 14 வயது முஸ்லிம் சிறுமி ஹிஜாப் அணந்து வருவதால் அவளின் மதத்தை பள்ளியில் பிரச்சாரம் செய்வது போன்ற நிலை இருப்பதால் அந்த சிறுமியை வகுப்பறைக்கு அனுமதிக்க...
 • சவூதி அரேபியாவில் புதுசட்டம்: ஒட்டுநர் வாகனம் ஓட்டும் நேரத்தில் உணவு சாப்பிட்டால் கடும் குற்றம்!

  by - Dec 16, 2015
  டிசம்பர் 16:2015சவுதியில் புது சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டும் நேரத்தில் உணவு சப்பிடுவதால் தான் சாதரண விபத்தை விட பல மடங்கு விபத்துகளுக்கு காரணம் என்று கடந்த ஓரண்டு நடந்த ஆய்வின் மூலம் தெரிய வந்ததைதொடர்ந்து இந்த முடிவு எடுப்பதாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.ஓட்டுனர்...