உயிர் காத்த மருத்துவரை டிஸ்மிஸ் செய்வதா, உபி அரசிற்கு ஏய்ம்ஸ் மருத்துவர்கள் கண்டனம்

ஏய்ம்ஸ் மருத்துவர்கள் உபி மாநில முதல்வரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்..